Posts

Showing posts from May, 2020

சர்வதேச செவிலியர் தினம் 2020

Image
* #வெண்மை பிசாசின் நிறம் ! * #வெண்மை விதவையின் நிறம் ! * #வெண்மை தேம்பலின் நிறம் !  * #வெண்மை இந்தியர்களுக்கு அச்சம் தந்த நிறம் !  * என்றெல்லாம் எண்ணி திகைத்தோர்க்கு தே வதையாய் கருணையின் மருவுவாய் ,  * தாங்களின் நலனை எதிர்நோக்குமல் , * உயிர்க்கொல்லி நோய் நம்மை நெருங்கின நேரத்திலும்  * சாதி மத இன வெறுப்பை பாராமல்  * பினியுற்றோரின் இகழ்வை மழலையின் இகள்வாய் எண்ணி * உயிர்காக்கும் தேவதையாய் நிற்கும் செவிலியரே ! * உங்களது ஊழியத்தை உள்ளளவில் நின்று வாழ்த்துகிறேன்.  * இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள் . 🙏🙏🙏