சர்வதேச செவிலியர் தினம் 2020
* #வெண்மை பிசாசின் நிறம் !
* #வெண்மை விதவையின் நிறம் !
* #வெண்மை தேம்பலின் நிறம் !
* #வெண்மை இந்தியர்களுக்கு அச்சம் தந்த நிறம் !
* என்றெல்லாம் எண்ணி திகைத்தோர்க்கு தே வதையாய் கருணையின் மருவுவாய் ,
* தாங்களின் நலனை எதிர்நோக்குமல் ,
* உயிர்க்கொல்லி நோய் நம்மை நெருங்கின நேரத்திலும்
* சாதி மத இன வெறுப்பை பாராமல்
* பினியுற்றோரின் இகழ்வை மழலையின் இகள்வாய் எண்ணி
* உயிர்காக்கும் தேவதையாய் நிற்கும் செவிலியரே !
* உங்களது ஊழியத்தை உள்ளளவில் நின்று வாழ்த்துகிறேன்.
* இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள் . 🙏🙏🙏
Comments
Post a Comment